முதன்மைச் செய்திகள் 

மகிந்த Vs மைத்திரிபால!

வெள்ளிக்கிழமை,21-11-2014 04:16 PM

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். கொழும்பில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க »

முக்கியச் செய்திகள் 

ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தல்: தேர்தல்கள் செயலகம் உத்தியோகபூர்வ அறிவித்தல்!

எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை: சந்திரிக்கா!

ராஜித, மைத்திரி உள்ளிட்ட நால்வரின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டது!!

ஐ.தே.கவிலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவுகிறார் ரங்கே பண்டார!

அமெரிக்க தூதுவருக்கு ஐ. நாவில் புதிய பதவி!

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க 100 நாட்கள் அவகாசம் - மைத்திரிபால வாக்குறுதி!

பொன்சேகாவின் கதிக்கு இன்னொருவர் ஆசைப்படுகிறார்: விமல் எச்சரிக்கிறார்!

சுன்னாகத்தில் விடுதியில் விபசாரம்: பொலிசாரின் சுற்றிவளைப்பில் இளம் ஜோடி சிக்கியது

சவுதி சென்று, காயங்களுடன் நாடு திரும்பிய பெண் மரணம்!

சட்டவிரோத மின்சாரம்; வவுனியாவில் முதியவரை பலியெடுத்தது!

பெறுமதி மிக்க மரங்களை கடத்த முற்பட்டவர்கள் வவுனியாவில் கைது!

                      மேலும் முக்கியச் செய்திகள்

தினபலன் (21-11-2014)

கிரக நிலை:
சுகஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் புதன், சனி, சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், சூரியன் – பாக்கிய  ஸ்தானத்தில் செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது  என கிரஹங்கள் வலம் வருகின்றன.

பலன்:
இன்று தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக  பணிகளை  செய்து முடிப்பார்கள். செயல் திறன்  அதிகரிக்கும். புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 9,3